Thursday 27 September 2012


அழகு பூசிய உன்
azagu poosiya un
நகமும் வேண்டாம்
nagamum vendaam
அழகு பூசிய உன்
azagu poosiya un
முகமும் வேண்டாம்
azagu poosiya mugamum vendaam
அன்பு பூசிய உன்
anbu poosiya un
அகம் மட்டும் போதும்
agam mattum podhum
அன்பே என் அன்பே!
anbe en anbe

அன்புடன் R.P.OM

Tuesday 25 September 2012


உன்
கண்களை மட்டுமே
phd செய்யவேண்டும்

உன் கண்கள்
சொன்ன சங்கதிகள்
இதுவரை
எந்த புத்தகத்திலும்
சொல்லப்படாததால்
- அன்புடன் R.P.OM
 

un kangali mattume
phd seyyavendum

unkangal
sonna sanggadhigal
idhuvarai
endha puththagaththilum
sollappadaadhadhaal
- anbudan om 

idhu innaikku ezudhuna kavidhai neeenge idhai ellam padikre
enakku yaarume illa ammu adhaan nan vettiyaayiten,sondham bandham,frnd,

Friday 14 September 2012





30
நாட்கள் மட்டுமல்ல
365 நாட்களும்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்

என் அன்பே
நீ
முடி கோதும்
அழகை

- அன்புடன் ஓம்
 

Tuesday 11 September 2012



ஆசையாயிருக்க
அநேகம் பெண்கள் இருக்கலாம்
அது எதற்கு எனக்கு
அன்பாய் தேடி வரும் பட்டாம்பூச்சியே
நீ போதும் என்க்கு
- அன்புடன் ஓம்

Monday 10 September 2012


காலையில்
எனை பார்த்து
சிரித்தாய்
நானோ
நாள் முழுவதும்
சிரிக்கிரேன்
யாரைப் பார்த்தாலும்
சிரிக்கிறேன்
கண்மணியே
உன் நினைவாகவே!
- அன்புடனோம்
 —

குளிர்ந்த காற்று
முகத்திலறைந்தது போல
இருந்தது
உன் ஓர விழி பார்வை
- அன்புடன் ஓம்
 — 

அதிர்ஷ்டப்பெயர் வைத்தோ
அரசியல் செய்தோ
கோள் சொல்லியோ
குடி கெடுத்தா
ஜாதகம் சொல்லியோ
பாதகம் செய்தோ
சீர்திருத்துகிரேன்
என்ற பெயரில்
நன்றாக உள்ள 
கணிணி,மோட்டார் சக்கர
பாகங்களை 
திருடிக்கொண்டு
எங்கொ திருடியதை இங்கே விற்று
இரட்டிப்பு லாபங்களை அடைந்தோ
தேகத்தை காட்டியோ
ஏக்கத்தை மூட்டியோ
ஆளுயர புகழ்ந்தோ
ஜால்ராவை போட்டோ
சட்னியை விற்றோ
கிட்னியை திருடியோ
சாமர்த்தியம் உள்ளவர்கள்
பிழைத்துக்கொள்கிறார்கள்
பாவம் எம் அப்பாவி மக்கள்
இறைவா
அவர்கள் என்ன செய்வார்கள்
நல்லவர்களும் வல்லவர்களும்
ஆட்சியில் அமரவும்
நல்லவர்கலை தேர்ந்தெடுக்கும் நற்புத்தியும்
எம் மக்களுக்கு அருள்வாயாக!
அழகெல்லாம் மாநாடுகள் நடத்தி இவள்தான் பேரழகி என்று பறைசாற்றின



சல்லடை போட்டு சலிக்கவேண்ட்டாம்
காதலை
அது சரியில்லை இது சரியில்லை
முகம் சரியில்லை மூக்கு சரியில்ல
பர்ஸ் சரியில்லை பாக்கெட் சரியில்லை என்று
அதிகம் சலித்தபின்
மிஞ்சுவது மண்ணாங்கட்டிகளே
- அன்புடன் ஓம்

Sunday 9 September 2012





ஆடையோடு அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
அமைதியிலும் அழகாய் இருக்கிறாய்

முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்

எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்

பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
 

நான் பேசுவதை கேட்டுவிட்டு
அவள் ஹாஹா
பதிலுக்க்கு நான்
ஹிஹி
பதிலுக்கு அவள்
ஹூ ஹூ
இப்படியே தொடர்ந்தது தமிழ்
எழுத்துக்கள்
நான் சொன்னேன்
அப்படியே
247 எழுத்துக்களிலும் சிரித்துவிடு
தமிழ் சொல்லி
தந்த புண்ணியம் கிடைக்கு என்று
- அன்புடன் ஓம்
 

நான் பேசுவதை கேட்டுவிட்டு
அவள் ஹாஹா
பதிலுக்க்கு நான்
ஹிஹி
பதிலுக்கு அவள்
ஹூ ஹூ
இப்படியே தொடர்ந்தது தமிழ்
எழுத்துக்கள்
நான் சொன்னேன்
அப்படியே
247 எழுத்துக்களிலும் சிரித்துவிடு
தமிழ் சொல்லி
தந்த புண்ணியம் கிடைக்கு என்று
- அன்புடன் ஓம்
நீ
கொல்லென்று சிரித்தாய்
நெஞ்சில்
ஜில்லென்று
மழை!







அழகான பொண்ணுங்க
சிரிச்சா
ஜொல்லு வடிவதற்குமுன்
கவிதை வடிகிறது
ஏன் அப்படி?
- அன்புடன் ஓம்


Photo: அழகான பொண்ணுங்க
சிரிச்சா
ஜொல்லு வடிவதற்குமுன்
கவிதை வடிகிறது
ஏன் அப்படி?
- அன்புடன் ஓம்

Saturday 8 September 2012


 ·  · 
எந்த 
பச்சை குழந்தைக்கும்
பிடித்த 
மிட்டாய் 
தேவதை
நீ
- அன்புடன் ஓம்
எந்த 
பச்சை குழந்தைக்கும்
பிடித்த 
மிட்டாய் 
தேவதை
நீ
- அன்புடன் ஓம்

Friday 7 September 2012


ஊறுகாயை பார்த்ததும்
உனக்கு
வாயில் எச்சில் ஊறியது
நீ
சப்பு கொட்டும் அழகை பார்த்ததும்
எனக்கு
வாயில் எச்சில் வடிந்தது
- அன்புடன் ஓம்
 


வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை அறிவிக்கின்றன
மரணம்
பூகம்பம்
சுனாமி
விபத்து
இவையெல்லாம்
இருந்தாலும்
ஏன்
அன்பே மறுக்கிறாய்
இதயத்தை தருவதற்கு

நிலையிலாத
அழகு
அந்தஸ்து
செல்வத்தை எண்ணி!
தயவு செய்து
நான் அலுவலகத்திற்கு
செல்லும்போது
சிரித்து தொலைத்துவிடாதே
பிறகு எனக்கு வேலை
அலுவலகத்தில் இல்லை
வீட்டில்தான்
- அன்புடன் ஓம்

Thursday 6 September 2012

எனக்கான
காதலின்
சின்னம் 
உன்
விழிமீன்
- அன்புடன் ஓம்


சுற்றி நின்று
ஆராய்ச்சி செய்தன
மீன்கல் எல்லாம்
மீன் விழியாளே என்று
உன்னை
நான்
வர்ணித்ததை கேட்டு
- அன்புடன் ஓம்

தூண்டில் இட்டும் 
சிக்காத மீன்கள்
நீ 
தண்ணீரில் இறங்கியதும்
கூட்டம் கூட்டமாய்
உன் அருகினில்
- அன்புடன் ஓம்
நிலவை ரசிக்க
விண்மீன்களின் கூட்டம்
உன்னை ரசிக்க
மீன்களின் கூட்டம்
கரையிலேயே குளி
என் அன்பே
நான் விளையாத முடியாத
 இடத்திலெல்லாம்
மீன்கள் விளையாடுகின்றன

Wednesday 5 September 2012

மீன் தின்னுவதை
நிறுத்திவிட்டேன்
உன்
மீன்விழி கண்ட
அந்த நாளிலிருந்து
- அன்புடன் ஓம்
எச்சரிக்கையாயிரு 
மீன்கள் 
அழுக்கை தின்னவில்லை
உன் 
அழகை தின்னுகின்றன
தவம் கிடக்கின்றன 
மீன்கள்
ஒரு முறை
கடலில் கால் நனைத்த நீ
மறுபடி எப்போது 
கால் நனைப்பாய் என்று